மல்லிகாவைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt is Malliga that I want to marry.Malliga is the one that I want to marry.