மேற்கண்ட வாக்கியத்தின் அர்த்தம் என்ன?
Answer
When you tell a guest, ‘Make yourself at home,’ you are making them feel welcome and inviting them to behave in a casual, relaxed manner.
நீங்கள் ஒரு விருந்தினரிடம், ”Make yourself at home’ என்று கூறும்போது, நீங்கள் அவர்களை வரவேற்கச் செய்து, சாதாரணமாக, நிதானமாக நடந்துகொள்ள அவர்களை அழைக்கிறீர்கள்.
Eg: Janani come on in and make yourself at home.
Help yourself
1: to serve as much food or drink as one desires.
ஒருவர் விரும்பும் அளவுக்கு உணவு அல்லது பானங்களை எடுத்து கொள்ள அனுமதித்தல்.
Eg: Help yourself to some dessert.
2 Informal: to take something without permission.
அனுமதியின்றி எதையாவது எடுத்தல்.
Eg: Balaji saw the money on the table and helped himself.