ஹாய் கிருஷ்ணா, உனக்கு ஆயுசு நூறு, இப்பதான் சீதா கிட்ட உன்னோட புது வீட்டை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hi Krishna, speak of the devil, I was just telling Sita about your new home.