இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
Answer
Are you getting a lot of time to explore outside of work?
explore
verb
FIGURATIVE
to travel around a place, etc. in order to learn about it.
ஓரிடம், முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அதனைச் சுற்றிப்பார்; இட ஆய்வுப் பயணம் மேற்கொள்.