வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hello, welcome. How are you? What would you like to have?