“மக்கள் பார்வையற்றவர்களாக இருப்பதால் உங்கள் பளபளப்பைக் குறைக்க அனுமதிக்காதீர்கள். அவர்களை குளிர்கண்ணாடி அணிய சொல்லுங்கள்.” December 11, 2023 / Vidhya Vidhya / 0 comment லேடி காகா இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer“Do not allow people to dim your shine because they are blinded. Tell them to put some sunglasses on.”— Lady Gaga