பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
*Answer*
ஒரு வாக்கியத்தை இங்கிலீஷ்ல நம்ம பல விதமாக சொல்லலாம். அதிலும் சில சரியான வாக்கியங்களை கீழே பாருங்கள்.
Long time no see. How are you doing?
I haven’t seen you for ages. How are you?
I haven’t seen you in a long time. How are you doing?