நேத்து நைட் மேட்ச் பார்த்தியா?உம், பார்த்தேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

Did you watch the match last night?
Yes, I watched it. / Yes, I did.

Did என்கிற வார்த்தை past tense ற்கு உரியது. Did உபயோகப்படுத்தும் பொழுது main verb form எப்பொழுதும் present form or root form or V1 form இல் இருக்க வேண்டும்.

Leave a reply