நீங்க நிச்சயமாக புதுசா ஒண்ணு வாங்க விரும்பவில்லையா?என்னால் எப்படி முடியும்? இதுக்காக நான் ஏற்கனவே நெறைய பணம் செலவழிச்சுட்டேன். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you sure you don’t want to buy a new one?How can I? I already spent a lot of money on this one.