நாளை நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை June 13, 2024 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI am not sure if I can attend the meeting tomorrow.