நான் நீயாக இருந்தால், இப்போதே அதை தொடங்குவேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

If I were you, I’d start it now.

இங்கு I’d என்பது I would என்பதின் சுருக்கமாகும்.
அதேசமயம் I’d என்பது I had என்றும் பொருள்படும்.

I’d என்பதை ஒரு வாக்கியத்தில் I would or I had என்று எப்படி அறிந்து கொள்வது?

I’d தொடர்ந்து ஒரு V1 form of verb or present verb வந்தால் அது
I would என்று பொருள்படும்.
e.g., I would bring it.
She would watch TV.

I’d தொடர்ந்து ஒரு V3 form verb or past participle verb வந்தால் அது I had என்று பொருள்படும்.
e.g., Ram had brought it before Sita asked.
The movie had started when I went to the theatre.

Leave a reply