நான் காலைல தினமும் நாலு முப்பது மணிக்கு வாக்கிங் போறேன்.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

*Answer*

இந்த வாக்கியத்தை இங்கிலீஷ்ல பல விதமாக சொல்லலாம்.

Daily I go walking at 4.30 in the morning.

Daily I go for a walk at 4.30 in the morning.

I go walking at 4.30 am daily.

I go for a walk at 4.30 am daily.

Thank you.

Leave a reply