நான் எப்படி சொன்னாலும் அவன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்குறான். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNo matter how I say it, he doesn’t get it. No matter how I say it, he doesn’t understand it. “However I say it” என்பது Indian or Asian variant.