திருச்சி போய் சேர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

How far is it to reach Trichy?

எவ்வளவு தூரம் என்பதை “How far?” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம்.

Leave a reply