தயவு செய்து இந்த தபாலை எனக்காக அனுப்ப முடியுமா? எனக்கு இப்போது டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் இருப்பதால் நான் செல்ல வேண்டும், September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerCould you please send this mail for me? I have a doctor’s appointment now, so I have to go.