ஜீன்ஸ் கலர் நல்லா இருக்கு, ஆனா தரம் சுத்தமா நல்லாயில்லை.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment AnswerThe colour of the jeans is fine, but the quality is not very good.