சேலம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? How long will it take to reach Salem? எவ்வளவு நேரம் என்பதை ஆங்கிலத்தில் how long? என்று சொல்லுவோம்