சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம். January 9, 2024 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort.