கோடையில் பெய்யும் மழையின் போது வரும் மண் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

I really like the petrichor when it rains in the summer.

Petrichor என்பதை “பெற்றிகோர்” என்று உச்சரிக்க வேண்டும்

Leave a reply