கேட்பதற்கு அருமையாக இருக்கிறது. அப்புறமா எனக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேணுமா? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer That sounds awesome. Do you want to send me a message later?