கீழ இருக்கிற இங்கிலீஷ் வார்த்தையை எப்படி pronuounce பண்ணுவீங்க? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment Asterisk the sign (*) that you use as a reference mark to make people notice something in a piece of writing. *Answer* பொதுவா எல்லோரும் இதை “ஆஸ்ட்ரிக்ஸ்” என்று சொல்லுவார்கள். ஆனால் இதன் சரியான உச்சரிப்பு: *ஆஸ்ட-ரிஸ்க்*