ஓ மறந்துட்டேன்! நான் சீக்கிரம் வீட்டுக்கு ஓடி போய் உன் பணத்தை வாங்கிட்டு வரேன். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerOh, I forgot! I’ll quickly run home and get your money. [or]Oh, I forgot! I will run home soon and get your money.