எல்லா குக்கீகளையும் நீங்கள்தான் சாப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அதை மறைக்க முயற்சிக்கிறீர்கள். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI think you ate all the cookies, but you’re trying to cover it up.I think it was you who ate all the cookies, but you’re trying to cover it up.