என் வேலையை எப்படி செய்வது என்று நீங்கள் சொல்ல முடியாது. September 22, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt’s not up to you to tell me how to do my job.You don’t get to tell me how to do my job.You can’t tell me how to do my job.