என் வற்புறுத்தலின்றி அவன் வந்திருக்க மாட்டான். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerHe would not have come without my insistence. [or]Without my persuasion, he would not have come.