எனக்கு தெரியும். என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அவள் எப்போதும் என் மனதில் இருப்பாள். September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI know. I can’t help thinking about her. She’s always on my mind. [or]I know. I can’t stop thinking about her. She will always be in my mind.