எங்கள் நிறுவனத்தில் சில நிதி சிக்கல்கள் உள்ளதால், சில தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியுள்ளது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
As we have some financial problems in our company, we have to lay off some workers. [or]
Due to some financial problems in our company, we have to lay off some workers.

Leave a reply