உங்கள் தங்கைக்கு எப்படி இவ்வளவு கோபம் வருகிறது?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
How does your little sister get so angry? [or]
How come your little sister gets so angry?

How come
INFORMAL: Why or how
ஏன்; என்ன காரணத்தால்; எவ்வாறு; எவ்வகையில்; எந்த விதத்தில்.
Eg: How come you’ve returned so early?

Leave a reply