உங்களுக்கு இது வேண்டுமா?

உங்களுக்கு இது மட்டும் வேண்டுமா?

உங்களுக்கு இதெல்லாம் வேண்டுமா?

இதை எப்படி
இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

உங்களுக்கு இது வேண்டுமா?
Do you want this?

உங்களுக்கு இது மட்டும் வேண்டுமா?
Do you want only this?

உங்களுக்கு இதெல்லாம் வேண்டுமா?
Do you want all of this?

Leave a reply