இந்த வார இறுதியில் எங்கள் மகனின் பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். September 22, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI’m looking forward to our son’s graduation this weekend.