இந்த மருந்து என் அப்பாவை தூங்க வைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I thought (that) this medicine would put my dad to sleep, but it didn’t.