இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
Answer
When did you finish it?
I finished it by last Friday.
“By” is used with times and designated days of the week, indicating a specific end time. It means on or before the mentioned time.
“By” என்பது நேரம் மற்றும் நியமிக்கப்பட்ட நாட்களுடன் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட இறுதி நேரத்தைக் குறிக்கிறது.இதன் பொருள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு அல்லது அதற்கு முன் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
“இதை போன வாரம் நான் வெள்ளிக்கிழமை முடிச்சேங்க”
என்று கூறியிருந்தால், கீழ்க்கண்டவாறு இங்கிலீஷில் சொல்லலாம்.
I finished it last Friday.
Last Friday, I finished it.
வெள்ளிக்கிழமைக்குள்ளேயே என்று கூறியதால் by last Friday என்று உபயோகப்படுத்துகிறோம்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? Did என்பது past-ஐ குறிக்கும் சொல். அதன் கூட உபயோகிக்கும் verb, present/V1 form/root verb இல் தான் இருக்க வேண்டும்.
Root verb, present verb or V1 form of verb அனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன.
Finish என்பது Root verb, present verb or V1 form of verb என்று அழைக்கப்படும்.
Finished என்பது past verb or V2 form of verb என்று அழைக்கப்படும்.
Regards,
The Kanavu School of English
Kanavu.org
8838621831