இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
Answer
Some of the houses around here are dilapidated.
dilapidated: (used about buildings, furniture, etc.) old and broken.
(கட்டடம், அறைகலன், முதலியவை வகையில்) பழைமையான மற்றும் பழுதான; சேதமுற்ற.
இதை, “Di-la-pi-dei-tid” (டி-ல-பி-டெய்-டிட்) என்று உச்சரிக்க வேண்டும்.