அவர் நம்மை விட்டு டெல்லியில் வாழப் போகிறார் என்பது உண்மையா? September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIs it true that he will be leaving us to live in Delhi? [or]Is it true that he is going to leave us and live in Delhi?