அவர் காது கேளாதவர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை; அவரால் நம்மை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
I can hardly believe that he is deaf; he can understand us so well. [or]
I cannot believe that he is deaf; he can understand us so well.

Leave a reply