அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, திறமையான பேச்சாளரும் கூட.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
He is not only a good leader, but also an eloquent speaker. [or]
He is not only a great leader but also a gifted orator.

Eloquent [எல-குவன்ட்]
able to use language and express your opinions well, especially when you speak in public.
குறிப்பாகப் பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றும்பொழுது, மொழிப் பயன்பாட்டிலும் கருத்து வெளிப்பாட்டிலும் திறமை வாய்ந்த; நாநலமும் கருத்தாளும் ஆற்றலும் கொண்ட; பேச்சுத்திறன் கொண்ட; சொல்வன்மை மிக்க.

Orator [ஒ-ரே-டர்]
a person who is good at making public speeches.
மேடைப் பேச்சில் வல்லவர்; பேச்சாளர்; சொற்பொழிவாளர்

Leave a reply