அவங்க இப்போ புது வீட்டுக்கு குடி போயிட்டாங்க. September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now.