அருகில் உள்ள மருந்தகத்திற்கு எப்படி செல்வது என்று சொல்ல முடியுமா? நான் வழி தவறிவிட்டதாகத் தெரிகிறது. இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? June 12, 2024 / Vidhya Vidhya / 0 comment AnswerCould you please tell me how to get to the nearest pharmacy? I seem to have lost my way.”