அம்மா, என்னால் இனி சாப்பிட முடியாது. என் வயிறு நிறைந்து விட்டது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
Mom, I can’t eat anymore. I’m stuffed.
Mom, I can’t eat anymore. My stomach is full.

Leave a reply