அந்த விளக்குகளில் ஒன்று ஒழுங்கா வேலை செய்து கொண்டிருக்கிறது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

One of those lights is working properly.

One of the என்ற வாக்கிய அமைப்பை உபயோகப்படுத்தினால் அடுத்து வருகிற Noun, Plural form இல் இருக்க வேண்டும்.
உதாரணமாக, Samsung is one of the best selling mobiles in the market.
அதே போல plural noun- ஐ அடுத்து வரும் verb, singular ஆக இருக்க வேண்டும்.
உதாரணமாக,
One of my best friends is Hari.
Hari is one of my best friends

Leave a reply