அதை நினைக்கும் ஒவ்வொரு முறையும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. September 21, 2023 / Vidhya Vidhya / 0 comment இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI can’t help laughing every time I think of that. [or]I can’t help but smile every time I think about it.